Monday, June 11, 2012

உன் அணைப்பு!

ஆழ்ந்த உறக்கத்தின்
அளப்பரிய
நிம்மதியும்
உன் அதிகாலை
அரவணைப்பில்
பெருகிக் கிடைக்கிறது!

1 comment:

  1. எழுந்திருக்கவே மனமிருக்காதே.

    ReplyDelete