Monday, June 11, 2012

இலக்கியச் சங்கமம்!

ஊடலின் விருத்தத்தில்
துவங்கி
கூடலெனும் வாகைசூடி
இலக்கியச் சங்கமமாகிறது
நம் கூடல்!

1 comment:

  1. ஒஹ் இதுவும் ஒரு வகை இலக்கியமோ?

    ReplyDelete